கார் ஓட்டுனரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு..!
கேரள மாநிலம் கொச்சி அடுத்த பகுதியில் பின்னால் வந்து மோதியதால் தாக்கப்பட்ட கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பகுதியை சேர்ந்த அணிசேரமபுரத்தைச் சேர்ந்த சிபு என்பவர் ஓங்கி அறைந்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





