--- --:--:-- --

பாம்பு வளர்க்கும் TTF வாசன்..பாயுமா நடவடிக்கை?

10

பைக் சாகசம் செய்து பலமுறை சிறை சென்று வந்திருக்கும் TTF வாசன் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர் பாம்பு வளர்ப்பது போன்ற வீடியோ ஒன்றை அவரே வெளியிட்டிருக்கிறார்.

 

Puppy என்ற அந்தப் பாம்பை மகாராஷ்டிரா காட்டில் இருந்து எடுத்து வந்ததாக கூறுகிறார். வன விலங்குகளை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சட்டம் இருக்கையில் இவர் எப்படி இப்படி செய்யலாம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon