ஆளுநரை சந்திக்கும் விஜய்..!
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காலையில் கடிதம் ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, ஆளுநரை மதியம் 1 மணிக்கு விஜய் ராஜ் பவனில் சந்திக்கவுள்ளார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அவர் மனு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




