--- --:--:-- --

தமிழக வெற்றி கழகத்தினர் கைது..விஜய் கண்டனம்..!

3

தமிழக வெற்றி கழகத்தினால் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 

இல்லையில் சின்ன அண்ணா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் தமிழகத்தில் தங்கைகளுக்கு என்றும் நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது.

 

அதில் எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் அரனாகவும் இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக வெறுப்பு நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் எனவும் அந்த கண்டனத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon