--- --:--:-- --

நடிகர் ராம் சரணுக்கு 256 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்..!

4

ஆந்திராவில் நடிகர் ராம் சரணனுக்காக அவரது ரசிகர்கள் 256 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர். நடிகர் ராம்சரண் திரைப்படமான கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கான பிரமோஷன் ஆக விஜயவாடாவில் உள்ள மைதானத்தில் இந்த கட்டவுட் நிறுவப்பட்டுள்ளது.

 

இந்த கட்டவுட்டை கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு திறந்து வைக்கப்பட்டுள்ள மிக உயரமான கட்டவுட் ஆக அறியப்படும். இதை இன்டர்நேஷனல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon