15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த பெண் எம்எல்ஏ..வெளியான பகீர் காட்சி..!
கொச்சியில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு மைதானத்தின் விஐபி கால கேலரியில் விபத்து ஏற்பட்டது. 15 அடி உயரத்தில் இருந்து விழுந்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ படுகாயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





