மழையால் வீணாய் போன நெற்பயிர்கள்..!
கனமழையால் ஸ்ரீபெரும்புதூரில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் நீரில் மூழ்கினர. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேலூர் சிங்கம் பள்ளி இறையார்பாக்கம் கிராமங்கள் 300 ஏக்கருக்குமே நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பெண்கள் புயல் காரணமாக கனமழை கொட்டி தேடுவதால் விளைநிலங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் 50 ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு புதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





