--- --:--:-- --

இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை..நீச்சல் குளமாக மாறிய வீடு..!

3

வேலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் மழைநீர் கழிவுநீருடன் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon