--- --:--:-- --

BRICS நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

4

ர்வதேச வர்த்தகத்தில் US டாலரின் ஆதிக்கத்தை ஒடுக்க, BRICS நாடுகள் மாற்று கரன்சியை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

 

இந்நிலையில், டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை பயன்படுத்தும் நாடுகளின் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் எனவும், US உடனான வர்த்தகத்தில் இருந்து விடைபெற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், US டாலருக்கு மாற்று இல்லை என்றும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon