--- --:--:-- --

புஷ்பா-2 ரிலீஸ் தேதியில் மாற்றம்!

3

ல்லு அர்ஜுனின் புஷ்பா-2 திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தெலங்கானாவில் 4ஆம் தேதி இரவு 9:30 மணியில் இருந்து திரையிடப்படவுள்ளது. அங்கு டிக்கெட் விலை ரூ.1,120 – ரூ.1,240 வரை விற்கப்படுகிறது.

 

தமிழ்நாட்டிலும் அதேநாளில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 2.5L பேர் அட்வான்ஸ் புக்கிங் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon