திருவாடானை தாலுகா தலைமை இடத்தில் அவலம்..அடிப்படை வசதி இல்லாத அரசு துவக்க பள்ளிக்கூடம்..கழிப்பிடத்தில் நோய்த் தொற்று அபாயம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் மதிக்காத அதிகாரிகள்..!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இந்த துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 62 மாணவ மாணவிகள் கல்வி பயின்று...






