--- --:--:-- --

லோடு வேன் கவிழ்ந்து விபத்து..போக்குவரத்து நெரிசல்..!

6

தேசிய நெடுஞ்சாலையில் லோடு வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. செம்பாக்கம் சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் சிமெண்ட் மூட்டைகள் மற்றும் கம்பி ஏற்றி சென்ற லோடு வேன் திடீரென நிலை தடுமாறி சென்டர் மீடியேட்டரில் மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

 

இந்த விபத்து சிமெண்ட் மூட்டைகள் கம்பிகள் சாலை முழுவதும் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பிறகு வந்த போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தில் லோடு வேனை ஓட்டி வந்த ஓட்டுன கிளீனர் இருவரும் சிறிய காயத்துடன் தப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon