--- --:--:-- --

மோசமான பழக்கத்தை கைவிட்ட நடிகர் ஷாருக்கான்..!

2

புகைப் பழக்கத்தை விட்டிருப்பதாக நடிகர் ஷாருக்கான் அறிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருகான் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

 

அப்பொழுது கொண்டாட்ட விழாவில் பேசிய அவர் தான் இப்பொழுது புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு சுவாசம் சீராக இருப்பதை உணர முடிவதாகவும் குறிப்பிட்டார்.

 

இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. 2011 ஆம் ஆண்டு நடந்த நேர்காணல் ஒன்றில் தான் ஒரு நாளைக்கு 100 சிகரெட் களைத்ததாக தெரிவித்திருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon