தமிழக வெற்றி கழகத்தின் தீர்மானங்களை பார்க்கும் பொழுது விஜய் திமுகவில் சேர்ந்து விடலாம் என்பது போல் இருப்பதாக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
அஜித் தங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டாரா என திமுக ஏங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.