தமது அரசியல் வாழ்வில் மோடியைப் போல எந்த பிரதமரும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் பிரசாரம் செய்ததை பார்த்ததில்லை என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
புனேவில் பேசிய அவர், தனக்கு 53 ஆண்டுகால அரசியல் அனுபவம் உண்டு என்றும், இத்தனை ஆண்டுகளில் மோடி, அமித்ஷா போல சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்த பிரதமர், உள்துறை அமைச்சரை கண்டதில்லை என்று சாடினார்.