மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் வரும் நிர்வாகம் வருவாய் அதிகரிக்கவும் பயணிகள் வசதிக்காகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் டிஜிட்டல் லாக்கேஜ் லாக்கர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிறிய பை வைக்க ஆறு மணி நேரத்திற்கு இருபது ரூபாயும் 12 மணி நேரம் வைக்க 120 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





