தேனியில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் செயலால் நோயாளி அவதி..!

த்தமபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது.