நெல்லை அருகே நின்று கொண்டிருந்த பேருந்தின் முன்பக்கம் இருந்து இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார்.
ஹெல்மெட் அணியாத நிலையில் எதிர்புறம் வாகனம் வருகிறதா என்பதை கவனிக்காமல் சென்று விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.