--- --:--:-- --

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய ஊழியர்..!

2

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மின் கம்பிகளில் மாற்றி அமைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி மயங்கிய ஊழியரை சக ஊழியர் மீட்ட காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. சாபக்காடு பகுதியில் மாற்றி அமைக்கும் பணியில் ஜார்கண்ட் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர் ஈடுபட்டிருந்தார்.

 

எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதில் கம்பம் மற்றும் மின் கம்பிகளை சிக்கியில் உயிருக்கு போராடியுள்ளார். மின்கம்பத்தில் ஏறி சாதுரியமாக செயல்பட்டு அவரது உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon