விஜய்யின் பேச்சு படம் பார்ப்பது போல் இருந்தது.. பாஜக கிண்டல்..!

விஜய்யின் பேச்சு, படம் பார்ப்பது போல் இருந்ததாக பாஜக கிண்டல் அடித்துள்ளது. அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், வெற்றிக்கழக தலைவர் விஜய், வெட்டிக் கழகத் தலைவராக மாறக்கூடாது என விமர்சித்துள்ளார்.

 

அதிகார அரசியலுக்காக திமுக வழியிலும், ஓட்டு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையிலும் செயல்பட முடிவு செய்திருப்பது மக்களை ஏமாற்றுவதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.