--- --:--:-- --

சிறுவனுக்கு கிடைத்த ராட்சத காளான்..ஆச்சரியத்தில் மக்கள்..!

8

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிறுவன் பறித்து வந்த ராட்சத காளான் பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

 

செங்குளத்தப்பட்டியைச் சேர்ந்த செங்கம் என்பவரின் மகன் கவின் ஒன்றை அடி உயரத்திற்கு ராட்சத காளானை படித்து வீட்டிற்கு கொண்டு சென்றான். பொதுவாக காளான்கள் சிறிய அளவில் இருக்கும் நிலையில் அந்த பகுதி மக்கள் ராட்சத காளானை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon