விஜய்யின் பேச்சு படம் பார்ப்பது போல் இருந்தது.. பாஜக கிண்டல்..!
விஜய்யின் பேச்சு, படம் பார்ப்பது போல் இருந்ததாக பாஜக கிண்டல் அடித்துள்ளது. அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், வெற்றிக்கழக தலைவர் விஜய், வெட்டிக் கழகத்...





