மதத்தை விட இதுதான் பெரியது.. உதயநிதி கூறிய வார்த்தை..!
துணை முதலமைச்சர் உதயநிதி திராவிட இயக்கத்தில் மதத்தை விட மனிதர்களின் உரிமை தான் பெரியது என குறிப்பிட்டுள்ளார். திராவிடம் என்ற வார்த்தையை நீக்கிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அதற்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் வாய்ப்பு இருக்காது என்றும் அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





