பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012 ஸ்டூடெண்ட் ஆப் தி இயர் படத்தில் அறிமுகமானார். கங்குபாய் படத்தில் தேசிய விருது பெற்ற நிலையில் அவரது நடிப்பு பல படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன.
தற்பொழுது இவர் நடிப்பில் வெளியான படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத அளவுக்கு செயல்படவில்லை. இந்த சூழலில் ஆல்யாபட்டின் சிரிப்பு குறித்து பலரும் உருவகேலி செய்து மோசமான கருத்துக்களை இணையத்தில் பரப்பி வந்தன.
காட்டமான நடிகை ஆர்யா பட் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தவறான தகவல்களை ஏன் பரப்புகிறீர்கள் இதனால் முடங்கி விடுவேன் என்று எண்ணாதீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகள் :
லோகேஷ் கனகராஜ் மீது செம கோபத்தில் லியோ நடிகர் சஞ்சத் தத்..!
புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து..!
சுற்றி வளைத்த போலீஸ்.. மகள் ஜோவிகா செய்த விஷயம்!
நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் முடிந்தது..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வசந்திற்கு திருமணம் ஆகிவிட்டதா?
நயன்தாரா விக்னேஷ் சிவன் விவாகரத்தா?