--- --:--:-- --

புயல் உருவாக வாய்ப்பு

9

புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை நிபுணர் தெரிவித்துள்ளார்.

 

தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலும், ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 2 வளிமண்டல சுழற்சி நிலவுவதை சுட்டிக்காட்டி, அது நாளை வடதமிழகம் நோக்கி நகரும் என்றும், இதனால் பல பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தார். மேலும், புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon