2.5 லட்சம் தொலைபேசி எண்களை முடக்கிய TRAI
SPAM அழைப்புகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் 2.75 லட்சம் தொலைபேசி எண்களை முடக்க, நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.
இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 7.9 லட்சம் புகார்கள் வந்துள்ளதாகவும், பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து வரும் விளம்பர அழைப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




