--- --:--:-- --

கீழ்நிலை ஊழியருக்கு விமான நிலைய அலுவலகம் சார்பில் பாராட்டு விழா..!

5

கோவை விமான நிலையத்தில் 28 ஆண்டுகளாக பணிபுரிந்த ஓய்வு பெற்ற மல்லிகா என்ற கீழ்நிலை ஊழியருக்கு விமான நிலைய அலுவலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

 

அப்பொழுது அவரது உறவினர்கள் ரூபாய் நோட்டுகளால் வாழை அணிவித்து வாழ்த்தினார். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் பயன்படுத்தும் காரில் மல்லிகாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தது நிகழ்ச்சி ஏற்படுத்துகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon