உயிரியல் பூங்காவில் குட்டியை ஈன்ற நீர்யானை..!
சென்னை வடலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டியை ஈன்றதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நீர்யானைகள் பொதுவாக தண்ணீரில் பிறக்கும்.
தண்ணீருக்குள் பாலூட்டும் நிலை கொண்டுள்ளனர். பிரசவத்திற்கு பிறகு தாய் நீர் யானைக்கு ஊட்டச்சத்திலிருந்து உணவுப்பொருள் வழங்கப்படுவதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





