--- --:--:-- --

இளம் பெண்னை நாசம் செய்து வீடியோ எடுத்த இளைஞர்கள்..!

8

த்திரபிரதேச மாநிலத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தர பிரதேச மாநிலத்தில் 22 வயதான இளம் பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.

 

இந்த சம்பவம் கடந்த ஒன்பதாம் தேதி நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்து மன உளைச்சல் அடைந்த அந்த இளம் பெண் போலீசில் புகார் அளித்தார். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஐந்து பேரை அதிரடியாக கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon