5 வயது சிறுமியை கம்பால் அடித்து காயப்படுத்திய டீச்சர்..!

ன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே யுகேஜி படிக்கும் ஐந்து வயது சிறுமியை கம்பால் அடித்து காயப்படுத்தியதாக நிஷா டீச்சர் மற்றும் அவரது தாயாரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

முதுகில் காயங்களுடன் சிறுமி பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.