கேரள மாநிலம் பட்டனம்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூரில் காவல்துறை இன்ஸ்பெக்டர் வாங்கிய சிக்கன் பிரியாணியில் இறந்த நிலையில் பூரான் கடந்தது.
இது குறித்து புகார் அளித்ததையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டலுக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர்.