சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு..!

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் கடத்தப்பட்ட குழந்தை பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா – தங்கதுரை தம்பதியின் குழந்தையை மீட்டது.

 

போலீஸ் செவிலியர் எனக் கூறிய குழந்தையை பெண் ஒருவர் எடுத்துச் சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
குழந்தையை கடத்தி சென்ற காரிப்பட்டியை சேர்ந்த வினோதினி என்பவரை கைது செய்த போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கண்கள் மஞ்சளாக இருப்பதாகவும் பரிசோதனைக்காக எடுத்து செல்வதாகவும் கூறி குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.