அமைச்சர் நேரு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தீக்குளிக்க முயன்ற முதியவர்..!

மைச்சர் நேரு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வெள்ளம்பூரில் நடைபெற்ற மக்களிடையே முதல்வர் திட்டம் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார்.

 

அப்பொழுது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பொதுமக்களே அவரை தடுத்து நிறுத்தினார். விசாரணையில் தீக்குளிக்க முயன்றது அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பது தெரிய வந்தது.