பெண்களுக்கு மட்டுமல்ல..ஆண்களுக்கும் உரிமை தொகை வந்தது..!

களிர் உரிமை தொகை திட்டம் போல எதிர்காலத்தில் ஆண்களுக்கு உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்படலாம் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.