சாலையை பைக்கில் கடக்க முயன்றவர்..பேருந்து மோதி விபத்து..!
தஞ்சாவூர் காந்திஜி சாலையில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் கல்லூரி பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையை பைக்கில் கடக்க முயன்றவர் மீது எதிரே வேகமாக வந்த ஸ்கூட்டர் மோதியது.
அதில் நிலை தடுமாறு விழுந்து நொடிப்பொழுதில் பின்னாடி இருந்து வந்த கல்லூரி பேருந்தில் முன் சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்திற்கு கூட்டம் கூடியதும் விபத்து ஏற்படுத்திய ஸ்கூட்டர் ஓட்டுனர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





