சாலை நடுவே வந்த பாம்பு..விபத்து..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலையை கடந்து சென்ற பாம்பின் மீது ஏறியதை தவிர்க்க மினி லாரியை வலது புறமாக திரும்பிய பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
ஐந்து அடி நீளம் உள்ள நல்ல பாம்பு நசுங்கி உயிரிழந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





