--- --:--:-- --

கள் இறக்க பரிந்துரை : வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது – நயினார் நாகேந்திரன்

7

விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும் த.வெ.க அரசு கள் இறக்க பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது.

 

காலம் தாழ்த்தாமல் உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும் சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon