கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் – காவல்துறை கடும் வாக்குவாதம்
வாஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் போலகம் பகுதியில் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், அதானி நிறுவனத்தின் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை எனக் கூறி, அங்கிருந்த பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




