--- --:--:-- --

திண்டுக்கல் அருகே உதவி ஆய்வாளரை வெட்டிய ரவுடி சுட்டுப் பிடிப்பு

8

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உதவி ஆய்வாளரைப் பட்டாக் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்ப முயன்ற ரவுடி ராஜாவை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

 

தாக்குதலில் காயமடைந்த உதவி ஆய்வாளருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி ராஜா சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon