--- --:--:-- --

முதல்வரின் கான்வாய் முன் பாய்ந்த வாலிபருக்கு ரூ.8,000 அபராதம்..!

10

நீலாங்கரை பகுதியில் தடுப்புகளை மீறி முதலமைச்சரின் கான்வாய் வாகனம் முன், பைக்கில் வந்த வாலிபருக்கு ரூ.8,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீலாங்கரை இல்லத்திலிருந்து நேற்று சட்டமன்றத்திற்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டார்.

 

 

அப்போது, நீலாங்கரை சிக்னல் அருகே பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். அப்பொழுது போலீசார் தடுப்புகள் மீறி இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக முதலமைச்சர் வந்து கொண்டிருந்த பாதையில் எதிர் திசையில் சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon