--- --:--:-- --

தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் ஸ்நாக்ஸ் மெனு

12

தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் ஸ்நாக்ஸ் மெனு. வறுத்த முந்திரி, பாதாம், டீ, காப்பி, 3 வகை பழச்சாறு, வெஜ் ரோல், மைசூர் போண்டா, தயிர் வடை, சாம்பார் வடை, கர்நாடகா ஸ்பெஷல் பட்டர் தோசை, பட்டர் மசால் தோசை, கர்நாடகா சாம்பார் மற்றும் 2 வகை சட்னி வழங்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon