சாலையில் திடீரென வழிமறித்த யானை..தும்பிக்கையால் காரை தள்ளிய காட்சி..!
கேரள மாநிலத்தில் சாலையில் சென்ற சுற்றுலா பயணிகளின் காரை வலம் வந்த காட்டு யானை தும்பிக்கையால் தள்ளியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பட்டணம்திட்டா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த...





