சேலம் காவிரி ஆற்றில் குளிக்க தடை..!
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் கரூர் மக்கள் காவிரியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து விடப்பட்ட கரூர் மாவட்ட எல்லையான பங்கு பாளையம் பகுதியை வந்தடைந்தது.
இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று குழு உறுப்பினர் யாரும் ஆற்றுக்குள் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் செல்ல வேண்டாம் என மாவட்டம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





