--- --:--:-- --

கோடிக்கணக்கில் போதை பொருள் கடத்தல்..திமுக பிரமுகர் கைது..!

5

ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று திமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று கிளாம்பாக்கத்தில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் சையத் இப்ராகிம் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon