--- --:--:-- --

அட்ரஸ் கேட்பது போல நடித்து சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு..!

7

புதுச்சேரி லாஸ்பேட்டை அருகே சாலையில் நடந்த சென்ற பெண்ணின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon