பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளுக்கு கத்தி குத்து..!
இங்கிலாந்தில் ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கான நடனம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பில் கண்மூடித்தனமாக நிகழ்த்த கத்தி குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். சவுத்பூர் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த 9 குழந்தைகள் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இரு பெரியவர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு பாதிக்கப்பட்டுருக்கும் மர்லின் சார்லஸ் பிரதமர் ஆகியோர் இரங்கல் மற்றும் ஆறுகள் தெரிவித்துள்ளனர். நாட்டை உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளவர் குறிப்பிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





