--- --:--:-- --

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு விஜய் இரங்கல்..!

4

நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கேரளாவின் பயணத்தில் நிலச்சரிவில் சிக்கிய சம்பவம் சோகமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரம் அடைந்த குடும்பத்தினருடன் உள்ளதாக கூறியுள்ள விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்து மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon