--- --:--:-- --

வெள்ளத்தில் போராடி கரை சேர்ந்த யானை..!

2

கேரள மாநில மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய காட்டு யானை போராடி கரை சேர்ந்தது. பாலக்கரை பாலத்தின் அடியில் காட்டு யானை ஒன்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கியது.

 

வெள்ளப்பெருக்கின் வேகத்தால் யானையால் நீந்த முடியாமல் கடுமையாக போராடியது. நீண்ட நேரமாக வெள்ளப்பெருக்கில் சிக்கி போராடிய யானை பத்திரமாக கரை சேர்ந்துள்ளது.

 

ஆற்றை கடக்கும் பொழுது யானை ஆற்றில் அடித்து வரப்பட்ட இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். அந்த பகுதி மக்கள் பதிவு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon