32 பற்களுடன் பிறந்த குழந்தை..!
ஒரு நபருக்கு ஞானப்பற்கள் உட்பட 32 நிரந்தர பற்கள் வருவதற்கு 21 வயதாகும். ஆனால் அரியவகை நோயால் 32 பற்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது சிக்கலை ஏற்படுத்தும் என குழந்தையின் தாய் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது பல்வேறு சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் பற்கள் உடைந்தால் குழந்தை விழுக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





