எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டு சென்ற லாரி..தீடீரென மளமளவென பற்றிய தீ..!
ஓசூர் அருகே தம்மாண்டால் பள்ளியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு சென்று கண்டெய்னர் லாரி தீப்பற்றியதில் 40 ஸ்கூட்டர்கள் எரிந்து சேதம் அடைந்தன. கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் இருந்து புகை வந்தது. ஓட்டுநர் லாரியை விட்டு கீழே இறங்கி பார்ப்பதற்குள் தீ முழுவதும் பரவ தொடங்கியது.
இதில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 எலக்ட்ரிக் மற்றும் 20 பெட்ரோல் டேங்குகள் எரிந்து சேதம் அடைந்த நிலையில் ஸ்கூட்டர் பேட்டரியில் ஷார்ட் கட் காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





